Tamil Dictionary 🔍

போர்ப்பூ

poarppoo


போரில் வீரர் அணிந்துகொள்ளும் அடையாளப்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் வீரர்அணிந்துகொள்ளும் அடையாளப் பூ. போர்ப்பூவும் தார்ப்பூவும் (தொல். பொ. 626, உரை). Flower for garland used by warriors when going to battle;

Tamil Lexicon


pōr-p-pū
n. போர்+.
Flower for garland used by warriors when going to battle;
போரில் வீரர்அணிந்துகொள்ளும் அடையாளப் பூ. போர்ப்பூவும் தார்ப்பூவும் (தொல். பொ. 626, உரை).

DSAL


போர்ப்பூ - ஒப்புமை - Similar