போர்ப்பறை
poarpparai
போர்முரசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரணபேரி. போர்ப்பறை முழங்கி யெங்கும் (சீவக. 758). War-drum;
Tamil Lexicon
இரணபேரிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A war drum, இரண பேரி. 2. Martial drumming. ''(p.)''
Miron Winslow
pōr-p-paṟai
n. id.+.
War-drum;
இரணபேரி. போர்ப்பறை முழங்கி யெங்கும் (சீவக. 758).
DSAL