Tamil Dictionary 🔍

பொய்ப்பூ

poippoo


காய் பிடியாது உதிரும் முதற்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்பிடிக்காது உதிரும் முதற் பூ (சங். அக.) The first flower of a plant which drops down without developing;

Tamil Lexicon


பிஞ்சுபிடியாதபூ.

Na Kadirvelu Pillai Dictionary


poy-p-pū
n. பொய்+.
The first flower of a plant which drops down without developing;
காய்பிடிக்காது உதிரும் முதற் பூ (சங். அக.)

DSAL


பொய்ப்பூ - ஒப்புமை - Similar