நீர்ப்பூ
neerppoo
நால்வகைப் பூவில் நீரில் உண்டாவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவகை நான்கனுள் நீரில் உண்டாவது. நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ (திருவிருத்.55). Aquatic flower, one of four pū, q.v.,
Tamil Lexicon
, ''s.'' One of the four kinds of flowers, a water-flower, நால்வகைபபூவி னொன்று.
Miron Winslow
nīr-p-pū,
n. id. +.
Aquatic flower, one of four pū, q.v.,
பூவகை நான்கனுள் நீரில் உண்டாவது. நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ (திருவிருத்.55).
DSAL