Tamil Dictionary 🔍

போர்ப்பை

poarppai


உழவுகாலின் உட்குழிவு ; களைக்கொட்டின் அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழவுசாலின் உட்குழிவு. 1. Furrow; களைக்கொட்டின் அடி. 2. Handle of a small hoe;

Tamil Lexicon


உழவுசாலினுட்கை, களக்கட்டையடி.

Na Kadirvelu Pillai Dictionary


pōrppai
n. போர்-. (யாழ். அக.)
1. Furrow;
உழவுசாலின் உட்குழிவு.

2. Handle of a small hoe;
களைக்கொட்டின் அடி.

DSAL


போர்ப்பை - ஒப்புமை - Similar