Tamil Dictionary 🔍

பிர்க்கா

pirkkaa


தாலூகாப் பகுதி. Division, portion of a taluk, group of villages in charge of a revenue inspector; ஆலாபனவகை. Loc. Rising to a high pitch and then lowering; வண்டிமுதலிய வாகனங்களின் உறை. Loc. 2. Cover for vehicles; உடம்பு முழுவதையும் மறைக்கும் அங்கி. 1. A kind of veil covering the entire body;

Tamil Lexicon


pirkkā
n. U. firqā.
Division, portion of a taluk, group of villages in charge of a revenue inspector;
தாலூகாப் பகுதி.

pirkkā
n. U. burqah.
1. A kind of veil covering the entire body;
உடம்பு முழுவதையும் மறைக்கும் அங்கி.

2. Cover for vehicles;
வண்டிமுதலிய வாகனங்களின் உறை. Loc.

pirkkā
n. (Mus.)
Rising to a high pitch and then lowering;
ஆலாபனவகை. Loc.

DSAL


பிர்க்கா - ஒப்புமை - Similar