பர்க்கா
parkkaa
விதையிற் பாதியும் வரியும் சுவான்தார் கொடுக்க குடிவாரத்துக்குரியவன் சுவான்தாரருக்கு விளைவிற் பாதி கொடுப்பதாகச் செய்துகொள்ளும் உடம்படிக்கை Agreement by which a cultivator engages to pay his landlord half the produce, the latter providing half the seed and paying the whole revenue (R. F.);
Tamil Lexicon
parkkā,
n. U. bargā.
Agreement by which a cultivator engages to pay his landlord half the produce, the latter providing half the seed and paying the whole revenue (R. F.);
விதையிற் பாதியும் வரியும் சுவான்தார் கொடுக்க குடிவாரத்துக்குரியவன் சுவான்தாரருக்கு விளைவிற் பாதி கொடுப்பதாகச் செய்துகொள்ளும் உடம்படிக்கை
DSAL