பார்க்க
paarkka
உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல். அவைகளிலும் பார்க்கப் பிரீதியிகும்படி (கோயிற்பு. திருவிழா. 22, உரை). A participle of comparison meaning `than`;
Tamil Lexicon
. As பார்க்கிலும்.
Miron Winslow
pārkka
part. பார்-.
A participle of comparison meaning `than`;
உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல். அவைகளிலும் பார்க்கப் பிரீதியிகும்படி (கோயிற்பு. திருவிழா. 22, உரை).
DSAL