Tamil Dictionary 🔍

போராட்டம்

poaraattam


சண்டையிடுகை ; போட்டி ; சண்டை ; விடாமுயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடா முயற்சி. Bible. 4. Contention; striving earnestly; போட்டி. 3. Competition, rivalry; சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ.. . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10). 1. Fighting; சண்டை. 2. Combat, struggle;

Tamil Lexicon


. A combat, a struggle.

Miron Winslow


pōrāṭṭam
n. போராடு-+. [T. pōrāṭamu, M. pōrāṭṭam.]
1. Fighting;
சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ.. . பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ (தாயு. எங்குநிறை. 10).

2. Combat, struggle;
சண்டை.

3. Competition, rivalry;
போட்டி.

4. Contention; striving earnestly;
விடா முயற்சி. Bible.

DSAL


போராட்டம் - ஒப்புமை - Similar