பேராலவட்டம்
paeraalavattam
பெரிய விசிறிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய விசிறிவகை. (பிங்.) (சீவக. 1906, உரை.) A large, ornamental, circular fan;
Tamil Lexicon
ஓராலவட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A large kind of circular fan. See ஆலவட்டம்.
Miron Winslow
pēr-ālavaṭṭam
n. id.+.
A large, ornamental, circular fan;
பெரிய விசிறிவகை. (பிங்.) (சீவக. 1906, உரை.)
DSAL