பிரட்டம்
pirattam
முதன்மையானது ; தள்ளுண்டது ; பொரித்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதன்மையானது. (யாழ். அக.) That which is best or foremost; பொரித்தது. (யாழ். அக.) That which is fried; தள்ளுண்டது. (யாழ். அக.) That which is fallen or cast away;
Tamil Lexicon
[piraṭṭam ] --பிரஷ்டம், ''s.'' Low, out cast state of any thing, தள்ளுபடி.
Miron Winslow
piraṭṭam
n. praṣṭha.
That which is best or foremost;
முதன்மையானது. (யாழ். அக.)
piraṭṭam
n. bhrṣṭa.
That which is fried;
பொரித்தது. (யாழ். அக.)
piraṭṭam
n. bhraṣṭa.
That which is fallen or cast away;
தள்ளுண்டது. (யாழ். அக.)
DSAL