Tamil Dictionary 🔍

பிற்போக்கு

pitrpoakku


வீழ்ச்சிநிலை ; அறிவு , குணம் முதலியவற்றில் பிந்துகை ; முன்னேற்றம் இன்றிப் பழைய முறையிற் போகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பின்போக்கு, 2, 3, 4.

Tamil Lexicon


piṟ-pōkku
n. id.+.
See பின்போக்கு, 2, 3, 4.
.

DSAL


பிற்போக்கு - ஒப்புமை - Similar