புறந்தாதல்புறந்தருதல்
purandhaathalpurandharuthal
நிறம் உண்டாதல். பொடியழற் புறந்தந்த . . . கிண்கிணி (கலித். 85). 5. To become shiny; தோற்றுப்போதல். 4. To turn one's back in retreat; to be defeated; போற்றுதல். அடிபுறந்தருவர் நின்னடங்காதோரே (புறநா. 35).-intr. 3. To extol, praise; கைவிடுதல் பிழைப்பிலாட் புறந்தந்தானும் (சீவக. 252). 2. To forsake; பாதுகாத்தல். குடி புறந்தருகுவை யாயின் (புறநா. 35). 1. To protect, take care of;
Tamil Lexicon