Tamil Dictionary 🔍

போதாதல்

poathaathal


pōtā-
v. intr. போ-+.
1. To go, pass;
செல்லுதல் புறங்கடைப் போதரவிட்ட நுமரும் (கலித். 56).

2. To return;
திரும்புதல். போதரும்போ தச்சம் (நாலடி, 83).

3. To come;
வருதல். போதர் கண்டா யிங்கே போதர்கண்டாய் போதரேனென்னாதே போதர்கண்டாய் (திவ். பெரியாழ். 2, 9, 6).

4. To be inferred;
பெறப்படுதல். ஆண்டிருந்து துய்ப்பரென்பது போதரும் (திருக்கோ. 1, உரை).--tr.

1. To carry away;
கொண்டுபோதல். (பிங்.)

2. To bring;
கொண்டு வருதல். (W.)

3. To welcome, receive with courtesy;
எதிர்கொண்டு போதல். (சூடா.)

pō-tā-
v. tr. போ-+.
To leave aside;
விலக்குதல். மேற்கூறப்பட்டவற்றோடு வையாது இத்துணையும் போதந்துவைத்த தென்னை யெனின் (தொல். சொல். 3, உரை).

DSAL


போதாதல் - ஒப்புமை - Similar