போதிகை
poathikai
குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See போதிகைக்கட்டை. போதிகைத் தலத்து (கம்பரா. நகரப். 25).
Tamil Lexicon
போதிகைக்கட்டை, s. a short piece of timber, supporting a beam, குறுந்தறி; 2. capital of a pillar. போதிகையுள்ள தூண், a pillar bearing a capital.
J.P. Fabricius Dictionary
[pōtikai ] --போதிகைக்கட்டை, ''s.'' A short piece of timber placed on a wall to support beams or on the top of a pil lar. ''(c.)'' 2. (''Tel.''
Miron Winslow
pōtikai
n. [T. bodhia K. bōdiga.]
See போதிகைக்கட்டை. போதிகைத் தலத்து (கம்பரா. நகரப். 25).
.
DSAL