கபோதி
kapoathi
குருடன் ; அறிவிலி ; பெண்புறா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்தெரியாதவ-ன்-ள். 1. Blind person; அறிவிலி. 2. Silly fellow;
Tamil Lexicon
s. (Tel.) a blind person, குருடன்; 2. a silly fellow, அறிவிலி.
J.P. Fabricius Dictionary
குருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [kapōti]    ''s.'' (''Tel.'' 
Miron Winslow
    kapōti
n. T. kabōdi. [K. kabōji.] Colloq.
1. Blind person;
கண்தெரியாதவ-ன்-ள்.
2. Silly fellow;
அறிவிலி.
DSAL