பலோதகம்
palothakam
பழச்சாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழச்சாறு. உயர்பலோதகமுஞ் சுத்தோ தகமுங்கொண்டே (தத்துவப். 65). Fruit-juice;
Tamil Lexicon
palōtakam,
n. phalōdaka.
Fruit-juice;
பழச்சாறு. உயர்பலோதகமுஞ் சுத்தோ தகமுங்கொண்டே (தத்துவப். 65).
DSAL