Tamil Dictionary 🔍

போக்குவரவு

poakkuvaravu


காண்க : போக்குவரத்து ; இறத்தலும் பிறத்தலும் ; ஒரு துறை ; பட்டா மாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலவுரிமையை நிச்சயிக்கும் இலாகா. போக்குவரவு கச்சேரி 3. Settlement, a revenue term; பட்டாமாறுகை, நான் விலைக்குவாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்குவரவு ஆகவில்லை. Nā. 4. Transfer of patta; . 1. See போக்குவரத்து. இறக்கையும் பிறக்கையும் போக்குவரவு புரிய (சி. போ. 2). 2. Death and birth ;

Tamil Lexicon


pōkku-varavu
n. போக்கு+.
1. See போக்குவரத்து.
.

2. Death and birth ;
இறக்கையும் பிறக்கையும் போக்குவரவு புரிய (சி. போ. 2).

3. Settlement, a revenue term;
நிலவுரிமையை நிச்சயிக்கும் இலாகா. போக்குவரவு கச்சேரி

4. Transfer of patta;
பட்டாமாறுகை, நான் விலைக்குவாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்குவரவு ஆகவில்லை. Nānj.

DSAL


போக்குவரவு - ஒப்புமை - Similar