Tamil Dictionary 🔍

போக்குவீடு

poakkuveedu


செல்லவிடுகை ; சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லவிடுகை. 1. Sending away, causing to go; சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை. பிராட்டியைக் கண்ட பிரீதிக்குப் போக்குவீடாக (திவ். திருமாலை, 1, வ்யா. பக்.11). 2. Outlet, as for one's feelings; giving vent;

Tamil Lexicon


pōkkuvītu
n. போக்குவிடு-.
1. Sending away, causing to go;
செல்லவிடுகை.

2. Outlet, as for one's feelings; giving vent;
சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை. பிராட்டியைக் கண்ட பிரீதிக்குப் போக்குவீடாக (திவ். திருமாலை, 1, வ்யா. பக்.11).

DSAL


போக்குவீடு - ஒப்புமை - Similar