கட்கிலி
katkili
கண்ணுக்குப் புலப்படாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுக்குப் புலப்படாதவன். கட்கில யுன்னைக் காணுமா றருளாய் (திவ். திருவாய், 7, 2, 3, ) One who is invisible; God as the unseen providence;
Tamil Lexicon
kaṭkili
n. கட்கு + இலி.
One who is invisible; God as the unseen providence;
கண்ணுக்குப் புலப்படாதவன். கட்கில¦ யுன்னைக் காணுமா றருளாய் (திவ். திருவாய், 7, 2, 3, )
DSAL