ஆபோக்கிலிமம்
aapoakkilimam
இலக்கினத்திற்கு மூன்று , ஆறு , ஒன்பது , பன்னிரண்டாம் இடங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கினத்திற்கு மூன்று. ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்கள். (குமாரசு.இராசி.2.) The 3rd, 6th, 9th and 12th houses from that of one's birth, which are considered auspicious;
Tamil Lexicon
āpōkkilimam
n. āpōklima. (Astrol.)
The 3rd, 6th, 9th and 12th houses from that of one's birth, which are considered auspicious;
இலக்கினத்திற்கு மூன்று. ஆறு, ஒன்பது, பன்னிரண்டாம் இடங்கள். (குமாரசு.இராசி.2.)
DSAL