Tamil Dictionary 🔍

பிணக்காடு

pinakkaadu


சுடுகாடு ; போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். (W.) 2. Battlefield; சுடுகாடு. (திவா.) 1. Cremation-ground;

Tamil Lexicon


, ''s.'' A field covered with corpses.

Miron Winslow


piṇa-k-kāṭu
n. பிணம்+.
1. Cremation-ground;
சுடுகாடு. (திவா.)

2. Battlefield;
போர்க்களம். (W.)

DSAL


பிணக்காடு - ஒப்புமை - Similar