புயக்கறுதல்
puyakkaruthal
பசுமையறுதல் ; வெளியேறத்தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியேறத்தொடங்குதல். ஆக்கையும் பையவே புயக்கற்றது (திவ். திருவாய். 9, 5, 10.) 2. To begin to depart or separate; to forsake; பசுமையறுதல். (ஈடு, 9, 5, 10.) 1. To loose freshness; to become pale;
Tamil Lexicon
puyakkaṟu-
v. intr. புயக்கு+.
1. To loose freshness; to become pale;
பசுமையறுதல். (ஈடு, 9, 5, 10.)
2. To begin to depart or separate; to forsake;
வெளியேறத்தொடங்குதல். ஆக்கையும் பையவே புயக்கற்றது (திவ். திருவாய். 9, 5, 10.)
DSAL