போகி
poaki
சதாசிவன் ; இந்திரன் : சுக்கிரன் ; பாம்பு ; நல்லனுபவமுடையான் ; இன்பந்துய்ப்போன் ; தலைமைக்காரன் ; காண்க : போகிப்பண்டிகை ; சிவிகை சுமப்போன் ; வணிகன் ; நாவிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 7. See போகிபண்டிகை. சிவிகை சுமப்போன். Palanquin-bearer; . Scurfy pea. See கார்போகி. (தைலவ. தைல.) தலைமைக்காரன். (யாழ். அக.) 6. Headman; நல்லனுபவமுடையான். இருபோது போகியே (நீதிவெண். 9). 5. Wealthy man; man of good fortune and prosperity; epicure; பாம்பு. (பிங்.) 4. Snake; சுக்கிரன். (நாமதீப. 101.) 3. Venus; இந்திரன். (பிங்.) போகிதரு காளை (கந்தபு. அமரர்சிறை. 31). 2. Indra; . 1. See போகசிவன். (சி. சி. 2, 75, மறைஞா.) வியாபாரி. 1. Trader; நாவிதன். 2. Barber;
Tamil Lexicon
s. Indra, இந்திரன்; 2. a happy man, a wealthy man; 3. a festival in honour of Indra (போகிப்பண்டிகை) celebrated on the day previous to சங்கராந்தி or பொங்கல்.
J.P. Fabricius Dictionary
, [pōki] ''s.'' Indra, இந்திரன். 2. Snake, பாம்பு. 3. A wealthy man, a man of good fortune, நல்லனுபவமுடையான். W. p. 628.
Miron Winslow
pōki
n. bhōgin.
1. See போகசிவன். (சி. சி. 2, 75, மறைஞா.)
.
2. Indra;
இந்திரன். (பிங்.) போகிதரு காளை (கந்தபு. அமரர்சிறை. 31).
3. Venus;
சுக்கிரன். (நாமதீப. 101.)
4. Snake;
பாம்பு. (பிங்.)
5. Wealthy man; man of good fortune and prosperity; epicure;
நல்லனுபவமுடையான். இருபோது போகியே (நீதிவெண். 9).
6. Headman;
தலைமைக்காரன். (யாழ். அக.)
7. See போகிபண்டிகை.
.
pōki
n. Mhr. bhoi [ K. bōyi.]
Palanquin-bearer;
சிவிகை சுமப்போன்.
pōki
n. கார்போகி.
Scurfy pea. See கார்போகி. (தைலவ. தைல.)
.
pōki
n. bhōgin. (நாநார்த்த.)
1. Trader;
வியாபாரி.
2. Barber;
நாவிதன்.
DSAL