போக
poaka
தவிர ; பகுதிப்பொருளில்வரும் ஒரு துணைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59).---part. 1. Besides, excepting; பகுதிப்பொருளில் வரும் ஒரு துணைச்சொல். நான் வரப்போகக் காரியம் நடக்க வில்லை. Colloq. 2. An expletive of emphasis;
Tamil Lexicon
pōka
போ-. adv.
1. Besides, excepting;
தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59).---part.
2. An expletive of emphasis;
பகுதிப்பொருளில் வரும் ஒரு துணைச்சொல். நான் வரப்போகக் காரியம் நடக்க வில்லை. Colloq.
DSAL