போகிகொளுத்தல்
poakikoluthal
போகிபண்டிகையன்று இரவில் பழம் பண்டங்களையும் பழந் துணிகளையும் நெருப்பிலிடுகை. Madr. Burning of old clothes and lumber on the night of pōki-paṇṭikai;
Tamil Lexicon
pōki-koḷuttal
n. போகி2+.
Burning of old clothes and lumber on the night of pōki-paṇṭikai;
போகிபண்டிகையன்று இரவில் பழம் பண்டங்களையும் பழந் துணிகளையும் நெருப்பிலிடுகை. Madr.
DSAL