போகநஷ்டி
poakanashti
இருபோகநிலங்களுக்கு இரண்டாம்போகத்தில் நீரின்மைப்பற்றிச் செய்யும் வரிவஜா. Loc. Remission on double-crop land when there is no water for a second crop;
Tamil Lexicon
, ''s.'' Abatement of tax on land when there is no water for a second crop.
Miron Winslow
pōka-naṣṭi
n. id.+.
Remission on double-crop land when there is no water for a second crop;
இருபோகநிலங்களுக்கு இரண்டாம்போகத்தில் நீரின்மைப்பற்றிச் செய்யும் வரிவஜா. Loc.
DSAL