போகக்கலவை
poakakkalavai
உயர்ந்த கலவைச் சாந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த கலவைச் சாந்து. போகக்கலவை யாகத்தப்பி (பெருங். இலாவாண.18, 108). Perfumed paste;
Tamil Lexicon
pōka-k-kalavai
n. id.+
Perfumed paste;
உயர்ந்த கலவைச் சாந்து. போகக்கலவை யாகத்தப்பி (பெருங். இலாவாண.18, 108).
DSAL