Tamil Dictionary 🔍

கணக்கோலை

kanakkoalai


கணக்கு எழுதப்பெற்ற ஓலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்கெழுதப்பெற்ற ஏடு. 1. Palmyra leaf on which accounts are written; கணக்கெழுதற்கேற்ற ஓலை. (W.) 2. Indented palmyra leaves useful for writing accounts;

Tamil Lexicon


கணக்கேடு, தளிரோலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ola of ac counts. 2. Indented leaves of some palms.

Miron Winslow


kaṇakōlai
n. id.+ ஓலை.
1. Palmyra leaf on which accounts are written;
கணக்கெழுதப்பெற்ற ஏடு.

2. Indented palmyra leaves useful for writing accounts;
கணக்கெழுதற்கேற்ற ஓலை. (W.)

DSAL


கணக்கோலை - ஒப்புமை - Similar