புகர்க்கலை
pukarkkalai
புள்ளிமான்கலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புள்ளிமான்கலை. புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி (புறநா.152). Spotted male deer;
Tamil Lexicon
pukar-k-kalai
n. புகர்1+.
Spotted male deer;
புள்ளிமான்கலை. புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி (புறநா.152).
DSAL