போகக்கலப்பை
poakakkalappai
இன்பநுகர்ச்சிக்குரிய பலவகைப் பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போகநுகர்ச்சிக்குரிய பல்வகைப் பண்டம். அரும்பெறன் மரபிற்போகக் கலப்பையும் பொறுத்தனர் மயக்கி (பெருங். உஞ்சைக். 38, 177). Object of enjoyment;
Tamil Lexicon
pōka-k-kalappai
n. போகம்+.
Object of enjoyment;
போகநுகர்ச்சிக்குரிய பல்வகைப் பண்டம். அரும்பெறன் மரபிற்போகக் கலப்பையும் பொறுத்தனர் மயக்கி (பெருங். உஞ்சைக். 38, 177).
DSAL