பக்கசூலை
pakkasoolai
சூலைநோய் ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரிய சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நட்சத்திரத்திற்கு இருபுறமுமுள்ள நட்சத்திரமொன்றிற் பிறந்தவர்க்கு நேரிடுவதாகக் கருதப்படுந் துன்பம். 2. Distress believed to afflict those whose natal stars are adjacent to the lunar asterism at the time of the solar or the lunar eclipse; சூலைவகை. Colloq. 1. [K. pakkasūle.] Pain in the sides, inflammation of the liver;
Tamil Lexicon
, ''s.'' A pain in the side, in flammation of the liver. See சூலை.
Miron Winslow
pakka-cūlai,
n. பக்கம் +.
1. [K. pakkasūle.] Pain in the sides, inflammation of the liver;
சூலைவகை. Colloq.
2. Distress believed to afflict those whose natal stars are adjacent to the lunar asterism at the time of the solar or the lunar eclipse;
சூரிய சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நட்சத்திரத்திற்கு இருபுறமுமுள்ள நட்சத்திரமொன்றிற் பிறந்தவர்க்கு நேரிடுவதாகக் கருதப்படுந் துன்பம்.
DSAL