பொழுதுபோக்குதல்
poluthupoakkuthal
காலங்கழித்தல் ; சோம்பிக் கழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பிக்கழித்தல். (J.) 2. To idel, while away; காலங்கழித்தல். 1. To pass away time, spend time in recreation;
Tamil Lexicon
poḻutu-pōkku-
v. intr. பொழுது+.
1. To pass away time, spend time in recreation;
காலங்கழித்தல்.
2. To idel, while away;
சோம்பிக்கழித்தல். (J.)
DSAL