Tamil Dictionary 🔍

பொல்லான்

pollaan


தீயவன் ; அறிவிலி ; குதிரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிலி. பேதை நீ பெரிதும் பொல்லாய் (சீவக. 269). 2. Ignorant person; தீயவன். வேடரென்னும் பொல்லார்க்கு (வெங்கைக்கோ. 101). 1. Wicked man; குதிரைவகை. மயிர்வரி நீலான் பொல்லான் (திருவாலவா, 28, 69.) A species of horse;

Tamil Lexicon


pollāṉ
n. பொல்லா-மை.
1. Wicked man;
தீயவன். வேடரென்னும் பொல்லார்க்கு (வெங்கைக்கோ. 101).

2. Ignorant person;
அறிவிலி. பேதை நீ பெரிதும் பொல்லாய் (சீவக. 269).

pollāṉ
n.
A species of horse;
குதிரைவகை. மயிர்வரி நீலான் பொல்லான் (திருவாலவா, 28, 69.)

DSAL


பொல்லான் - ஒப்புமை - Similar