Tamil Dictionary 🔍

பொல்லர்

pollar


சக்கிலியர் ; தையற்காரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தையற்காரர். (பிங்.) 1. Tailors, as sewers; சக்கிலியர். (W.) 2. Leather-workers, shoe-makers;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Sewers, tailors, தையற்காரர். 2. Leather-sewers, செம்மார். 3. Shoemakers, சக்கிலியர், (சது.)

Miron Winslow


pollar
n. பொல்லு-.
1. Tailors, as sewers;
தையற்காரர். (பிங்.)

2. Leather-workers, shoe-makers;
சக்கிலியர். (W.)

DSAL


பொல்லர் - ஒப்புமை - Similar