Tamil Dictionary 🔍

பொல்லா

pollaa


தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173). 1. Bad, vicious, evil, wicked; கடுமையான. பொல்லாத மருந்து. (W.) 2. Severe, intense;

Tamil Lexicon


பொல்லாத, adj. bad, evil, wicked, கெட்ட. பொல்லாக்காலம், பொல்லாத காலம், an evil or unpropitious time. பொல்லாங்கு, பொல்லாப்பு, see separately. பொல்லாத திருடன், a notorious thief. பொல்லாத நடக்கை, a bad life. பொல்லாதவன், a wicked man. பொல்லாத விஷம், a rank poison. பொல்லாத வேளை, an unlucky time, பொல்லாத காலம். பொல்லாது, பொல்லாதது, that which is bad, evil etc. பொல்லாமை, evil, badness, wickedness, தீமை. பொல்லார் நல்லார், good & bad people.

J.P. Fabricius Dictionary


[pollā ] --பொல்லாத, ''adj.'' Bad, vicious, evil, wicked.--''Note.'' In some meanings it shows intensity. பொல்லாப்பிள்ளையிலில்லாப்பிள்ளை. Better to be destitute of a child than to have a bad one.

Miron Winslow


pollā
adj பொல்லா-மை. [K. polla M. pollā.]
1. Bad, vicious, evil, wicked;
தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173).

2. Severe, intense;
கடுமையான. பொல்லாத மருந்து. (W.)

DSAL


பொல்லா - ஒப்புமை - Similar