பொல்லம்
pollam
தைக்கை ; இணைக்கை ; சேர்த்துத் தைக்க உதவும் சிறு துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்த்துத் தைக்க உதவும் சிறுதுண்டு. (J.) 3. Piece, division, strip, used in patch work; இணைக்கை. (பிங்.) 2. Joining, as in tailoring or in carpentry; தைக்கை. (திவா.) 1. Stitching;
Tamil Lexicon
s. sewing, joining pieces by sewing as tailors, carpenters, தைக் கை; 2. a piece, a strip. பொல்லப்பட, to be detached, as a piece, from the whole. பொல்லர், sewers, tailors, leathersewers, shoe-makers.
J.P. Fabricius Dictionary
, [pollm] ''s.'' Joining pieces by sewing as tailors, carpenters, தைக்கை. (சது.) 2. ''[prov.]'' A piece, division, strip. See சில்லம்.
Miron Winslow
pollam
n. பொல்லு-.
1. Stitching;
தைக்கை. (திவா.)
2. Joining, as in tailoring or in carpentry;
இணைக்கை. (பிங்.)
3. Piece, division, strip, used in patch work;
சேர்த்துத் தைக்க உதவும் சிறுதுண்டு. (J.)
DSAL