பொல்லாமணி
pollaamani
காண்க : பொள்ளாமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமற்ற மணி. (W.) 2. Flawless gem; யிடப்பெறாத மணி. 1. Gem which has not been bored; மாசற்ற பரம்பொருள். என் பொல்லாமணியைப் புணர்ந்தே (திருவாச. 27, 1). 3. God, as immaculate;
Tamil Lexicon
பொள்ளா மணி, s. an unperforated gem.
J.P. Fabricius Dictionary
, [pollāmṇi] ''s.'' An unperforated gem, as பொள்ளாமணி.
Miron Winslow
pollā-maṇi
n. பொல்லு +ஆ neg.+.
1. Gem which has not been bored;
யிடப்பெறாத மணி.
2. Flawless gem;
குற்றமற்ற மணி. (W.)
3. God, as immaculate;
மாசற்ற பரம்பொருள். என் பொல்லாமணியைப் புணர்ந்தே (திருவாச. 27, 1).
DSAL