Tamil Dictionary 🔍

பொல்லாது

pollaathu


தீயது ; உடல் முதலியன கேடுற்ற நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயது. பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லா தெனவும் (பெருங். மகத.2, 168). Vice, evil; உடல் முதலியன கேடுற்ற நிலை. நீ இப்படிப் பொல்லாதாயிருப்பானே னென்ன, நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று (சங்கற்பநி. 205, உரை.) Emaciation; thinness, as of body; spoilt condition;

Tamil Lexicon


--பொல்லாதது, ''appel. n.'' [''vul.'' பொல்லது.] That which is evil, bad, mischievous, dangerous.

Miron Winslow


pollātu
n. id.
Vice, evil;
தீயது. பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லா தெனவும் (பெருங். மகத.2, 168).

pollātu,
n. பொல்லா-மை.
Emaciation; thinness, as of body; spoilt condition;
உடல் முதலியன கேடுற்ற நிலை. நீ இப்படிப் பொல்லாதாயிருப்பானே னென்ன, நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று (சங்கற்பநி. 205, உரை.)

DSAL


பொல்லாது - ஒப்புமை - Similar