பொல்லு
pollu
பதர் ; தடி ; ஊன்றுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதர். (W.) Empty glume or husk of grain; தடி. (J.) 1. Cane, walking stick; ஊன்றுகோல். (யாழ். அக.) 2. Prop;
Tamil Lexicon
s. empty glumes or corn-ears, பதர்; 2. (பொல்) a walking staff, தடி.
J.P. Fabricius Dictionary
பதர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pollu] ''s.'' Empty glumes or corn ears, பதர். (சது.) 2. [''prov. also'' பொல்.] A stick, a walking staff, தடி.
Miron Winslow
pollu
n. [T. pollu K. poḷḷu.]
Empty glume or husk of grain;
பதர். (W.)
pollu
n. cf. E. pole.
1. Cane, walking stick;
தடி. (J.)
2. Prop;
ஊன்றுகோல். (யாழ். அக.)
DSAL