பல்லா
pallaa
. See பல்லாய். புதுப்பல்லாவில் இரண்டு பலம் நாமக்கட்டி வாங்கிச் சுத்தசலத்திற் போட்டு (அசுவசா. 55). நீட்டலளவைவகை. (W.) A linear measure;
Tamil Lexicon
pallā,
n. U. pallā.
See பல்லாய். புதுப்பல்லாவில் இரண்டு பலம் நாமக்கட்டி வாங்கிச் சுத்தசலத்திற் போட்டு (அசுவசா. 55).
.
pallā
n. புல்லா.
A linear measure;
நீட்டலளவைவகை. (W.)
DSAL