பொல்லம்பொத்துதல்
pollampothuthal
கிழிந்த துணியின் இரண்டு தலைப்பையுங் கூட்டித் தைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழிந்த துணியின் இரண்டு தலையையுங் கூட்டித் தைத்தல். பொல்லம்பொத்திய பொதியுறு போர்வை (பொருந. 8). To sew together, as two pieces of cloth;
Tamil Lexicon
pollam-pottu-
v. tr. பொல்லம்+.
To sew together, as two pieces of cloth;
கிழிந்த துணியின் இரண்டு தலையையுங் கூட்டித் தைத்தல். பொல்லம்பொத்திய பொதியுறு போர்வை (பொருந. 8).
DSAL