பல்லவம்
pallavam
தளிர் ; அம்பு ; ஒருநாடு ; கீர்த்தனத்தில் ஓர் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளிர். பல்லவ சயனங்கள் பாராய் (கம்பரா. சித்தி. 23). 1. Sprout, shoot; . See பல்லவி. (W.) அம்பு. கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்தபு. மூன்றா. யுத்.13). Arrow; . 2. See பல்லவதேயம். (யாழ். அக.)
Tamil Lexicon
s. sprout, shoot, extremity of a bough, தளிர்; 2. the name of a country; 3. as பல்லவி. பல்லவதாரம், a branch, மரக்கொம்பு.
J.P. Fabricius Dictionary
, [pllvm] ''s.'' Sprout, shoot, extremity of a bough, தளிர். W. p. 519.
Miron Winslow
pallavam,
n. pallava.
1. Sprout, shoot;
தளிர். பல்லவ சயனங்கள் பாராய் (கம்பரா. சித்தி. 23).
2. See பல்லவதேயம். (யாழ். அக.)
.
pallavam,
n. bhalla.
Arrow;
அம்பு. கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்தபு. மூன்றா. யுத்.13).
pallavam,
n.
See பல்லவி. (W.)
.
DSAL