பல்லம்
pallam
அம்பு ; குதிரைக்கலணை ; கரடி ; ஒரு பேரெண் ; சேங்கொட்டைமரம் ; ஆயுதவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பல்லணம். (சூடா.) கரடி. சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90). 1. Bear; ஆயுதவகை. 2. A kind of weapon; அம்பு. ஆயிரகோடி பல்லம் (கம்பரா. நாக பாச. 107). 3. Arrow; . 4. See பல்லகி. (மலை.) ஒரு பேரெண். (திவா.) A very great number;
Tamil Lexicon
s. a bear, கரடி; 2. a kind of arrow; 3. a saddle; 4. a number, ஓரெண்; 5. the சேரான் tree.
J.P. Fabricius Dictionary
, [pallam] ''s.'' A bear, கரடி. 2. A kind of arrow, அம்பு. W. p. 614.
Miron Winslow
pallam,
n. பல்1.
A very great number;
ஒரு பேரெண். (திவா.)
pallam,
n.
See பல்லணம். (சூடா.)
.
pallam,
n. bhalla.
1. Bear;
கரடி. சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90).
2. A kind of weapon;
ஆயுதவகை.
3. Arrow;
அம்பு. ஆயிரகோடி பல்லம் (கம்பரா. நாக பாச. 107).
4. See பல்லகி. (மலை.)
.
DSAL