புல்லம்
pullam
எருது ; இடபராசி ; வசைமொழி ; மலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபராசி. (சூடா.) 2. Taurus of the Zodiac; வசைமொழி. புல்லம்பேசியும் (தேவா. 380, 6). Abuse, பூ. (யாழ். அக.) Flower; எருது. புல்லமேறிதன் பூம்புகலியை (தேவா. 76, 11). 1. Bull;
Tamil Lexicon
s. a bullock, இடபம்; 2. Taurus of the Zodiac, இடபராசி.
J.P. Fabricius Dictionary
இடபவிராசி, எருது.
Na Kadirvelu Pillai Dictionary
, [pullm] ''s.'' A bullock, எருது. 2. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)
Miron Winslow
pullam
n. புல்லு-.
1. Bull;
எருது. புல்லமேறிதன் பூம்புகலியை (தேவா. 76, 11).
2. Taurus of the Zodiac;
இடபராசி. (சூடா.)
pullam
n. புன்-மை.
Abuse,
வசைமொழி. புல்லம்பேசியும் (தேவா. 380, 6).
pullam
n. phulla.
Flower;
பூ. (யாழ். அக.)
DSAL