Tamil Dictionary 🔍

பொலுகுதல்

polukuthal


அதிகப்படுதல் ; நீர் ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகப்படுதல். 1. To increase, enlarge, as a sore; to spread, as an eruption; நீரொழுகுதல். (சங். அக.) 2. To flow, drip, as water;

Tamil Lexicon


நீர்பறிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


poluku-
5 v. intr. பல்கு-. [T. polazu.]
1. To increase, enlarge, as a sore; to spread, as an eruption;
அதிகப்படுதல்.

2. To flow, drip, as water;
நீரொழுகுதல். (சங். அக.)

DSAL


பொலுகுதல் - ஒப்புமை - Similar