பொலிகூறுதல்
polikooruthal
அறுவடை முடிவில் களத்தே மகிழ்ச்சிக்குறியாகவும் பண்ணையாருக்கு வாழ்த்தாகவும் பாடிப் 'பொலியோ பொலி' என்று கூவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவடைமுடிவிற் களத்தே மகிழ்ச்சிக்குறியாகவும் பண்ணையாருக்கு வாழ்த்தாகவும் பாடிப் பொலியோபொலி என்று கூவுதல். (W.) To shout poli-y-ō-poli in joy and as a blessing to a landlord when the year's harvest is over;
Tamil Lexicon
poli-kūṟu-
v. intr. பொலி+.
To shout poli-y-ō-poli in joy and as a blessing to a landlord when the year's harvest is over;
அறுவடைமுடிவிற் களத்தே மகிழ்ச்சிக்குறியாகவும் பண்ணையாருக்கு வாழ்த்தாகவும் பாடிப் பொலியோபொலி என்று கூவுதல். (W.)
DSAL