பொலிவுமங்கலம்
polivumangkalam
மன்னவன் மகிழப் பிறந்த மகனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்னவன் மகிழப் பிறந்த பாலனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 23.) Theme describing the public celebrations on the birth of a prince;
Tamil Lexicon
polivu-maṅkalam
n. பொலிவு+. (Puṟap.)
Theme describing the public celebrations on the birth of a prince;
மன்னவன் மகிழப் பிறந்த பாலனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 23.)
DSAL