Tamil Dictionary 🔍

புலிங்கம்

pulingkam


ஊர்க்குருவி ; தீப்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்க்குருவி. (பிங்.) Sparrow; நெருப்புப்பொறி. (திவா.) புலிங்கசாலம். (பாரத. காண். 22). Spark of fire;

Tamil Lexicon


s. a sparrow, ஊர்க்குருவி; 2. a fire-spark, நெருப்புப் பொறி.

J.P. Fabricius Dictionary


, [pulingkm] ''s.'' A sparrow, ஊர்க்குருவி. 2. A fire-spark, நெருப்புப்பொறி. (சது.)

Miron Winslow


puliṅkam
n. cf. kuliṅga.
Sparrow;
ஊர்க்குருவி. (பிங்.)

puliṅkam
n. spuhilṅga
Spark of fire;
நெருப்புப்பொறி. (திவா.) புலிங்கசாலம். (பாரத. காண். 22).

DSAL


புலிங்கம் - ஒப்புமை - Similar