Tamil Dictionary 🔍

பிங்கலம்

pingkalam


பொன் ; பொன்மைநிறம் ; வடக்கு ; அரிதாரநிறம் ; பிங்கல நிகண்டு ; எச்சில் உமிழும் படிக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னிறம். (திவா.) 1. Gold colour, yellow; அரிதார நிறம். (W.) 2. Tawny, reddish brown; பொன். (சூடா.) 3. Gold; வடக்கு. (பிங்.) 4. North; பிங்கலமுனிவர் இயற்றிய நிகண்டு. பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலின் (நன். 460). 5. An ancient Tamil Lexicon, named after the author; எச்சிலுமிழும் படிக்கம். (M. E. R. 1 of 1920, p. 101.) Spittoon;

Tamil Lexicon


s. a tawny colour variegated அரிதார நிறம்; 2. gold-colour; yellow, பொன்மை நிறம்; 3. gold, பொன்; 4. as பின்கலந்தை.

J.P. Fabricius Dictionary


, [pingkalam] ''s.'' A tawny color variegated, அரிதாரநிறம். 2. Gold-color, yellow, பொன் மைநிறம் 3. Gold, பொன். W. p. 532. PIN GALA. 4. As பிங்கலந்தை. 5. North, வடக்கு.

Miron Winslow


piṅkalam
n. piṅgala.
1. Gold colour, yellow;
பொன்னிறம். (திவா.)

2. Tawny, reddish brown;
அரிதார நிறம். (W.)

3. Gold;
பொன். (சூடா.)

4. North;
வடக்கு. (பிங்.)

5. An ancient Tamil Lexicon, named after the author;
பிங்கலமுனிவர் இயற்றிய நிகண்டு. பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலின் (நன். 460).

piṅ-kalam
n. perh. பின்+.
Spittoon;
எச்சிலுமிழும் படிக்கம். (M. E. R. 1 of 1920, p. 101.)

DSAL


பிங்கலம் - ஒப்புமை - Similar